தொற்றா நோய்கள் கண்டறிதல் சிறப்பு முகாம் நிகழ்வானது ஜெகநாதபுரம் கிராமத்தில் நடைபெற்றது இந்நிகழ்வில் வடவாம்பலம் துணை சுகாதார நிலையம் சார்ந்த கிராம சுகாதார செவிலியர்கள் இடைநிலை பெண் சுகாதார பணியாளர் மற்றும் வட்டார மக்களை தேடி மருத்துவம் திட்ட செவிலியர்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் மற்றும் தொட்டனைகளுக்கான கண்டறிதல் முகாமினை நடத்தினர் மேலும் சித்த மருத்துவ அலுவலர் அவர்கள் நோயாளிகளுக்கு சிறப்பு யோகா பயிற்சியினை வழங்கினார் 11.08.2022