Skip to main content
சிறுவந்தாடு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பஞ்சமாதேவி நல வாழ்வு மையத்திற்கு பி வில்லியனூர் எம்ஜிஆர் காலனி கிராம பகுதியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்து நோய் தொற்று உள்ளாகி இருப்பது உறுதி செய்யப்பட்டு அப்பகுதியில் கொசுப்புழு ஒழிப்பு பணி மற்றும் புகை மருந்து அடிக்கும் பணியானது நடைபெற்றது மேலும் அப்பகுதி மக்களுக்கு நோய் தொற்று ஏற்படுத்தாத வண்ணம் முன் தடுப்பு நடவடிக்கையாக அவசர குடிநீர் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது 13.08.22