Skip to main content
75 ஆவது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவினை முன்னிட்டு நமது கண்டமங்கலம் வட்டாரத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உட்பட்ட நல வாழ்வு மையம் துணை சுகாதார நிலையங்களில் பஞ்சாயத்துகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் நமது சுகாதாரத் துறையின் சார்பாக சுகாதார ஆய்வாளர்கள் கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் இடைநிலை சுகாதார செவிலியர்கள் பெண் சுகாதார தன்னார்வலர்கள் பங்கு கொண்டு சுகாதாரத் துறையில் இருக்கும் திட்டங்களை குறித்தும் விழிப்புணர்வு மற்றும் குறைகளையும் கேட்டு அறிந்தனர் 15.08.2022