Skip to main content
போதைப் பொருட்கள் அபாயம் குறித்த விழிப்புணர்வு மற்றும் புகையிலை பொருட்கள் தடுப்பு திட்டத்தின் கீழ் கோட்பா சட்டத்தினை நடைமுறைப்படுத்தும் வகையில் சுகாதார மேற்பார்வையாளர் அவர்களின் தலைமையின் கீழ் சுகாதார ஆய்வாளர்கள் கண்டமங்கலம் வட்டாரத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா என்ற ஆய்வு மற்றும் அபராதம் விதித்தல் நிகழ்வு