புகையிலைப் பொருட்கள் தடுப்புச் சட்டம் கோட்பா 2003 சட்ட நடவடிக்கைகளுக்காக களப்பணியில் ஆய்வு மேற்கொண்ட போது 10.09.2022
கடைகளில் புகையிலை பொருட்கள் தடுப்புச் சட்டம் கோட்பா ஆக்ட் , நடவடிக்கையாக களப்பணியில் ஆய்வு மேற்கொண்டப்பட்டு விளம்பரங்கள் வைக்கப்பட்டுள்ள கடைகளுக்கு அபராதமானது விதிக்கப்பட்டு நலக்கல்வி ஆனது வழங்கப்பட்டது மேலும் எச்சரிக்கை தகவல் பலகைகளை அமைக்க கோரி அனைத்து கடைகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது மேலும் 18 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் புகையிலை பொருட்களை வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளது என்ற அறிவிப்பினை வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.




