35ஆவது கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமானது கண்டமங்கலம் வட்டாரத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நடைபெற்றது. 03.09.2022

 *இன்று 35 வது மெகா கொரோனா தடுப்பூசி முகமானது நமது கண்டமங்கலம் வட்டாரத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நடைபெறுகிறது.*


*இதில் முக்கியமாக மூன்றாவது தவணை அதாவது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணியானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் , இம்மாத இறுதிவரை மட்டுமே இலவசமாக அனைத்து மக்களுக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவதாக உள்ளது. எனவே இந்த நல்வாய்ப்பினை பயன்படுத்தி அனைத்து மக்களும் விரைவாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை இன்றே செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றன.*


*மேலும் பள்ளி செல்லும் 12 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கான 

கார்பிவாக்ஸ் தடுப்பூசி குழந்தைகள் அனைவரும் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகளை மறவாமல் செலுத்திக்கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்*