நமது கண்டமங்கலம் வட்டாரத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் 36 ஆவது கோவிட்-19 சிறப்பு தடுப்பூசி முகமானது நடைபெற்றது இந்நிகழ்வில் பயனாளிகளுக்கு மூன்றாவது டோஸ் அதாவது பூஸ்டர் டோஸ் தடுப்பூசினை செலுத்தும் பணி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்பட்டு அனைத்து பகுதிகளிலும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு திரளான மக்கள் பங்குகொண்டு நாலாயிரத்திற்கும் அதிகமான பயனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசியானது செலுத்தப்பட்டது.





















