Skip to main content
37 ஆவது கொரோனா சிறப்பு முகாமானது கண்டமங்கலம் வட்டாரத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் துணை சுகாதார நிலையங்கள் மற்றும் முகங்களில் நடைபெற்றது. இதில் ஆக்சன் எய்டு தொண்டு நிறுவனத்துடன் இணைந்து கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு பெருவாரியான மக்களுக்கு தடுப்பூசியானது செலுத்தப்பட்டது இதில் பூஸ்டர் டோஸ் மூன்றாவது தவணை தடுப்பூசி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டு அனைத்து பயனாளிகளுக்கும் தடுப்பூசியானது செலுத்தப்பட்டது 17.09.2022