Skip to main content
IFET கெங்கராம்பாளையத்தில் அமைந்துள்ள பொறியியல் கல்லூரியில் ரத்த தான முகமானது மாவட்ட ரத்த வங்கி மற்றும் கண்டமங்கலம் வட்டார சுகாதாரத் துறை ,மாவட்ட திட்ட அலுவலர் , வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அவர்களின் தலைமையில் நடைபெற்றது இதில் நம்ம ஊரு சூப்பர் என்ற திட்டத்தின் கீழ் கழிவு மேலாண்மை பற்றி கல்லூரி மாணவர்களுக்கு விவரிக்கப்பட்டது மேலும் டெங்கு விழிப்புணர்வு உறுதிமொழியை அனைவரும் ஏற்றனர் 02.09.2022
0
