Skip to main content
காந்தி ஜெயந்தி தின நாளினை முன்னிட்டு கண்டமங்கலம் வட்டாரத்திற்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டமானது கூடப்பட்டு அனைத்து மக்களுக்கும் சுகாதாரத் துறையின் மூலம் நலக்கல்விகள் மற்றும் விழிப்புணர்வுகள் ஏற்பட்டு குறைகள் கேட்டறியப்பட்டு நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டது இதனை வட்டார மருத்துவ அலுவலர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 2.10.2022