ப வில்லியனூர் பகுதியில் தட்டம்மை அறிகுறிகள் கொண்ட குழந்தை கண்டறியப்பட்டதால் அக்குழந்தைக்காக அப்பகுதியில் மருத்துவ முகாம் ஆனது அமைக்கப்பட்டு களப்பணியானது மேற்கொள்ளப்பட்டது.
பா வில்லியனூர் எம்ஜிஆர் காலனி பகுதியில் வசித்து வரும் ஹரிஹரசுதன் என சிறுவனுக்கு கட்டமைக்கான அறிகுறிகள் காணப்பட்டதால் அப்பகுதியில் களப்பணையானது மேற்கொள்ளப்பட்டு மேலும் அப்பகுதியில் காய்ச்சல் உள்ளதாய் என வீடு வீடாக சென்று களப்பணி ஆனதை மேற்கொள்ளப்பட்டது மேலும் அப்பகுதியில் மருத்துவ முகாமானது அமைக்கப்பட்டு மருத்துவ அலுவலர் அவர்கள் அப்பகுதியை உள்ள மக்களுக்கான சிகிச்சைகளை வழங்கினார் மேலும் சுகாதார ஆய்வாளர்கள் அப்பகுதியில் களப்பணிகளை மேற்கொண்டு கொசுப்புழு பணியாளர்கள் கண்காணிப்பு மற்றும்

















