Skip to main content
குடும்ப நலத்துறையின் சார்பில் ஆண்களுக்கான நவீன கருத்தடை முறையினை ஊக்குவிக்கும் வகையில் முகாம் மனதில் நடைபெற இருப்பதினால் கண்டமங்கலம் வட்டாரத்திற்கு உட்பட்ட அனைத்து ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர்களுக்கும் ஆலோசனை கூட்டம் ஆனது நடைபெற்றது 25.11.2022