மினி மாரத்தான் கண்டமங்கலம் வட்டாரம் சார்பில் மினி மாரத்தான் போட்டியில் பங்கேற்ற நிகழ்வு 27.11.22

 



தமிழ்நாடு அரசு பொது சுகாதார துறையின் நூற்றாண்டு விழா நிகழ்வினை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் மினி மாரத்தான் நிகழ்ச்சியானது ஏற்பாடு செய்யப்பட்டது அதன் அடிப்படையில் விழுப்புரம் சுகாதார மாவட்டத்தில் அனைத்து வட்டாரத்தைச் சார்ந்த பணியாளர்களும் மினி மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இந்நிகழ்வினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடி அசைத்து துவங்கி வைத்தார் மேலும் துணை இயக்குனர் சுகாதார பகுதிகள் மற்றும் துணை இயக்குனர் காசநோய் மற்றும் மாவட்ட அளவிலான உயர் அதிகாரிகள் , முன் நின்று பங்கு கொண்டு போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர்.

இந்நிகழ்வில் கண்டமங்கலம் வட்டாரத்தை சார்ந்து பணியாளர்கள் பங்கு கொண்டனர்.