Skip to main content
நமது கண்டமங்கலம் வட்டாரத்தில் சீரிய முறையில் சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெற்ற நமது திரு.சமரேசன் சுகாதார ஆய்வாளர் அவர்கள் பணி நிறைவு பாராட்டு விழா மற்றும் பணி மாறுதல் அடைந்து செல்லும் நமது வட்டார சுகாதார மேற்பார்வையாளர் திரு.சங்கர் அவர்களுக்கு பாராட்டு விழா 4.11.22