Posts

கண்டமங்கலம் வட்டாரத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி ஆனது ஒன்றிய பெருந்தலைவர் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் வட்டார அளவில் நடைபெற்றது இதில் கண்டமங்கலம் மருத்துவத் துறையின் சார்பாக வட்டார மருத்துவ அலுவலர் அவர்கள் முன்னிலை வகித்து கர்ப்பிணி தாய்மார்களுக்கான நலக்கல்வினை வழங்கினார் 28.12.22

தேசிய நாட்டு நலப்பணி இயக்கம் வளவனூர் மற்றும் கண்டமங்கலம் வட்டார மருத்துவத்துறை இணைந்து மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் தொற்றா நோய்களை கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காச நோயாளிகளுக்கான நடமாடும் எக்ஸ்ரே இயந்திரம் கொண்டு வடுவம்பலம் கிராம மக்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது 29.12.22

Kayakalp Training Session For CHN , SHNs, VHNs , MLHPs

Peer Educators Camp at PHCs