அனைவருக்கும் நலவாழ்வு திட்ட தினம் டிசம்பர் 12 2022 கண்டமங்கலம் வட்டாரம்


 மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் அனைவருக்கும் நல வாழ்வு திட்ட தினமானது டிசம்பர் 12 2022 அன்று கொண்டாடப்படுகிறது. அதன் அடிப்படையில் நமது விழுப்புரம் சுகாதார மாவட்டம் கண்டமங்கலம் வட்டாரத்தில் இயங்கும் அனைத்து நல வாழ்வு மையங்களிலும் ,  அனைவருக்கும் நல வாழ்வு திட்ட தினமானது சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது அதன் முக்கிய நிகழ்வாக அனைத்து நல வாழ்வு மையங்களிலும் சிறப்பு மருத்துவ முகாமானது நடத்தப்பட்டது இதில் பல்வேறு வகையான சேவைகள் அளிக்கப்பட்டு மக்கள் பயன்பெற்றனர்.