சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் டெங்கு களப்பணியாளர்களுக்கான அவசர கால திறனாய்வுக் கூட்டம் 16.12.2022

கண்டமங்கலம் வட்டாரத்தில் பணிபுரியும் அனைத்து சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் டெங்கு கொசுப்பு ஒழிப்பு பணியாளர்களுக்கான அவசரகால திறனாய்வுக் கூட்டமானது சிறுவந்தாடு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அரங்கில் நடைபெற்ற து தலைமை தாங்கி டெங்கு பாதிப்புகளை குறித்து கேட்டறிந்தார் . மேலும் அவசரகால அடிப்படையில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிய முக்கியத்துவத்தை வலியுறுத்தி சுகாதார மேற்பார்வையாளர் அவர்கள் அறிகுறிகள் வழங்கினார் மேலும் ஆரம்ப சுகாதார நிலைய அடிப்படையில் பாதிப்புகளை கேட்டு அறிந்து முழு கண்காணிப்பு வேண்டிய இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றில் தீவிரமான களப்பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.