கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் கண் மருத்துவ முகாம் ஆனது ஒன்றிய பெருந்தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் அவர்களின் முன்னிலையில் கண்டமங்கலம் சுகாதார வட்டாரத்தின் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு பயனாளிகளுக்கு கண் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.