ஆழியூர் பகுதியில் தொற்றா நோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாமானது நடைபெற்றது நிகழ்வினை மருத்துவ அலுவலர் அவர்கள் துவங்கி வைத்து மக்களுக்கு உயர் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை பரிசோதனைகளை மேற்கொண்டார்கள்