மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் நோயாளியை வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு நேரடியாக கொண்டு சென்று மாற்றுத்திறனாளி சான்றிதழ் பெற்று சிகிச்சைக்கு பின் வீட்டில் சேர்க்கப்பட்டார்