Skip to main content
திருவக்கரை ஸ்ரீ வக்ரகாளியம்மன் மகா கும்பாபிஷேக நிகழ்வில் சிறப்பு மருத்துவ முகாம்மானது கண்டமங்கலம் சுகாதார வட்டாரத்தின் சார்பில் ஏற்படுத்தப்பட்டு வாகனங்கள் தயார் நிலையிலும் மருத்துவர் செவிலியர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் முகாமின் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து மக்களுக்கான மருத்துவ சேவைகளை வழங்கினர்