Skip to main content
மாண்டாஸ் புயல் முன்னேற்றத்தை நடவடிக்கையாக கண்டமங்கலம் சுகாதாரப் பகுதியில் முழுவதும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு மருத்துவ முகாம் , இரவு நேரங்களில் மருத்துவ முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன. அவசர கால நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை குழுக்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் வாகனங்களுடன்.