மகாத்மா காந்தி நினைவு தினம் மற்றும் உலக தொழுநோய் ஒழிப்பு தினம் முன்னிட்டு ஸ்பேர்ஸ் தொழுநோய் விழிப்புணர்வு சிறப்பு முகாம் 30.01.23
on
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
காந்தி ஜெயந்தி முன்னிட்டு நமது கண்டமங்கலம் வட்டாரத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தொழுநோய் விழிப்புணர்வு நடைபெற்றது மேலும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உறுதி மொழியானது ஏற்கப்பட்டது