சிறுவந்தாடு கிராமத்தில் அங்காளம்மன் கோவில் குடமுழுக்கு திருவிழாவினை முன்னிட்டு மக்கள் அதிக அளவில் கூடும் இடத்தில் மருத்துவ முகாம் ஆனது அமைக்கப்பட்டு சிறு உபாதைகள் மற்றும் ஆய்வுப்பணிகள் சிகிச்சைகள் வழங்கப்பட்டது