ராம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட சொர்ணாவூர் கீழ்பாதி பகுதியில் திடீரென வயிற்றுப்போக்கு ஏற்பட்ட நபர்களுக்கான சிறப்பு மருத்துவ முகமானது அமைக்கப்பட்டு அக்கிரம பகுதி முழுவதும் களப்பணியானது மேற்கொள்ளப்பட்டு வயிற்றுப்போக்கு ஏற்பட்ட நபர்களுக்கு சிகிச்சை மற்றும் முன் தடுப்பு நடைமுறைக்குகளை மேற்கொண்டனர்