சிறப்பு பிறப்பு பதிவேடுகள் பதிவு செய்யும் முறையினை வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் கணிப்பொறி இயக்குபார் அவர்கள் , சுகாதார ஆய்வாளர்களுக்கு பயிற்சி வழங்கினார் , வட்டார மருத்துவர் அவர்கள் உடனிருந்து அறிவுரைகளை வழங்கினார்