ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு பயிற்சி சிறுவந்தாடும் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் மருத்துவமல்லா சுகாதார மேற்பார்வையாளர் மற்றும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அவர்களின் முன்னிலையில் அனைத்து சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் செவிலியர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டது