Skip to main content
குடியரசு தினத்தினை முன்னிட்டு நமது கண்டமங்கலம் வட்டாரத்திற்கு உட்பட்ட அனைத்து பஞ்சாயத்து பகுதிகளிலும் கிராமசபை கூட்டம் நடைபெற்றது அதில் சிறப்பு தீர்மானங்களாக டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் மற்றும் தொழுநோய் ஒழிப்பு பணிகள் குறித்த நலக்கல்மையானது அளிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன