வழுதாவூர் கலிங்கமலையில் அமைந்துள்ள ஜோதி ஆய்வகத்தில் ஸ்பர்ஸ் தொழுநோய் விழிப்புணர்வு சிறப்பு முகாம் 04.02.23


ஸ்பர்ஸ் தொழுநோய் விழிப்புணர்வு சிறப்பு முகாமானது கண்டமங்கலம் வட்டாரத்தில் வழுதாவூர் கிராமத்தில் கலிங்க மலையில் அமைந்துள்ள ஜோதி ஆய்வக கூடத்தில் சிறப்பு முகாம் ஏற்பாடுகள் செய்யப்பட்டு அனைத்து பணியாளர்களுக்கும் தொழுநோய் பற்றிய விழிப்புணர்வினை மருத்துவ அலுவலர் மற்றும் மருத்துவமல்லா மேற்பார்வையாளர் அவர்கள் விலக்கி சிறப்புரை வழங்கினர் மேலும் இம்மு முகாமில் அனைத்து தொழிலாளர்களுக்கும் சிறப்பு தோல் பரிசோதனைகள் மற்றும் உயர் ரத்த அழுத்தம் ரத்த சர்க்கரை அளவு பரிசோதிக்கப்பட்டது. இந்நிகழ்வில் சுகாதார ஆய்வாளர்கள் அனைத்து தொழிலாளர்களையும் தனித்தனியே நலக்கல்வி வழங்கி சோதனை இட்டு மருத்துவ சேவைகளை வழங்கினார்கள்
 
நிகழ்வில் ஸ்பர்ஸ் தொழுநோய் விழிப்புணர்வு சிறப்பு உறுதி மொழியானது ஏற்கப்பட்டு அனைத்து தொழிலாளர்களும் தொழுநோய் ஒழிக்க சிறப்பு பணியாற்ற கேட்டுக் கொள்ளப்பட்டது நன்றி.