Posts

கலிஞ்சிக்குப்பம் கிராமத்தில் தொற்றா நோய்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் தொற்றுநோய்களுக்கான ரத்த பரிசோதனைகள் வட்டார மருத்துவ உதவியுடன் முகாமானது நடைபெற்றுள்ளது. 29.03.2023

யானைக்கால் நோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் , கண்டமங்கலம் வட்டாரத்திற்கு உட்பட்ட சிறுவந்தாடு ஆரம்ப சுகாதார நிலைய யானைக்கால் நோய் உள்ள பயணிகளுக்கான தினசரி உபயோகிக்க உபகரணங்கள் வழங்கப்பட்டது

கண்டமங்கலம் வட்டாரத்திற்கு உட்பட்ட, அனைத்து துணை சுகாதார நிலைய கிராம செவிலியர்கள் மற்றும் சமுதாய செவிலியர்களுக்கான , வட்டார திறனாய்வு கூட்டம் சிறுவந்தாடு ஆரம்ப சுகாதார நிலைய பிளாக் வார் ரூமில் நடைபெற்றது. 28.03.2023

பள்ளிதென்னல் கிராமத்தில் தொற்றாநோய்களை கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாமானது நடைபெற்றுள்ளது 03.03.23

நமது கண்டமங்கலம் வட்டாரத்தில் உள்ள ராம்பாக்கம் கிராமத்தில் சிறப்பு இரத்ததான முகாமானது நடைபெற்றுள்ளது . நிகழ்வின் புகைப்படத் தொகுப்பு 25.03.2023

உலக காசநோய் தினத்தை முன்னிட்டு நமது கண்டமங்கலம் வட்டாரத்திலுள்ள அனைத்து நலவாழ்வு மையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்பு முகாமானது ஏற்பாடுகள் செய்யப்பட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது,

உலக காசநோய் தினம் மார்ச் 24 , இன்று நமது கண்டமங்கலம் வட்டாரத்திலுள்ள பூவரசன்குப்பம் நலவாழ்வு மையத்தில், இந்தியப் பிரதமர் அவர்கள் காணொளியின் மூலம் காசநோய் புதிய அறிவிப்புகளையும் திட்டங்களையும் அறிமுகப்படுத்தி உரையாற்றினார்,