கோண்டூர் கிராமத்தில் காசநோய் மாத சிறப்பு முகாம் 2.3.23




அனைவருக்கும் வணக்கம்

 இன்று கோண்டூர் மருத்துவமனை சார்பாக கோண்டூர் கிராமத்தில் டிஜிட்டல் எக்ஸ்ரே வேன் மூலம் காசநோய் அறிகுறி உள்ள நபர்களுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது.


இதனை ஏற்பாடு செய்து தலைமை தாங்கி துவக்கி வைத்த விழுப்புரம் காசநோய் பிரிவு துணை இயக்குனர் அவர்களுக்கு கண்ணமங்கலம் வட்டாரம் மருத்துவ துறை சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.


மேலும் இந்த முகாம் சிறப்பாக நடைபெறு உதவி புரிந்த கண்டமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் மருத்துவத் துறை சார்ந்த அனைத்து பணியாளர்களுக்கும் காசநோய் பிரிவின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.


 இந்த மாதம் மார்ச் 24 காச நோய் அனுசரிப்பு மாதத்தை முன்னிட்டு இன்று முகாம் நடைபெற்றது முதல் முதலில் இந்த மாதத்தில் நடைபெற்ற முகாமில் 63 காச நோய் அறிகுறி உள்ள நபர்களுக்கு c xrey எக்ஸ்ரே எடுக்கப்பட்டது,


முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் சிலம்பரசன் .