Skip to main content
பரசுரெட்டிபாளையம் காலனி பகுதியில் சின்னம்மை நோய் மற்றும் காய்ச்சல் கண்காணிப்பு பணி ஆனது வீடு வீடாக சென்று நோய் கண்காணிப்பு மற்றும் சிறப்பு காய்ச்சல் முகமானது ஏற்பாடு செய்யப்பட்டு மக்களுக்கு குழந்தைகளுக்கு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டது