Skip to main content
கொங்கம்பட்டு கிராமத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை கண்டமங்கலம் வட்டாரத்தின் சார்பாக சிறப்பு இரத்ததான முகாமானது ஏற்பாடு செய்யப்பட்டு மக்களுக்கு ரத்த தானம் குறித்த விழிப்புணர்வு மற்றும் மக்கள் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர் 08.04.2023