கொடுக்கூர் பகுதியில் சிறப்பு ரத்ததான முகாமானது கண்டமங்கலம் வட்டார பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை மற்றும் மாவட்ட ரத்த வங்கியில் இருந்து பணியாளர்கள் முகாமினை நிகழ்த்தினர் மக்கள் திரளானோர் பங்கேற்று ரத்ததானம் செய்தனர் 09.04.2023