சின்னபாபுசமுத்திரம் கிராமத்தில் பொதுமக்களுக்கான ரத்த தான விழிப்புணர்வு மற்றும் சிறப்பு ரத்ததான முகாமானது ஏற்பாடு செய்யப்பட்டு 20 க்கும் மேற்பட்ட நபர்கள் ரத்த தானம் செய்து நிகழ்வினை சிறப்பித்தனர். 08.04.2023