Skip to main content
ICMR பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் அனைத்து மக்களுக்குமான பயனாளிகள் நலச்சங்கமானது ஏற்படுத்தப்பட்டு PSG நடத்தப்பட்டு வருகிறது . இந்நிகழ்வினை குறித்த விவரங்களுக்காகவும் மேலும் மேம்படுத்தவும் கண்டமங்கலம் வட்டாரத்தைச் சேர்ந்த சுகாதார செவிலியர்கள் கலந்து கொண்டு மாநில அளவில் சிறப்பித்தனர்