தேசிய டெங்கு தினத்தினை முன்னிட்டு கண்டமங்கலத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கான டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது மேலும் டெங்கு உறுதி மொழியானது ஏற்கப்பட்டது 16.05.2023