கண்டமங்கலம் வட்டாரத்திற்கு உட்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் உட்பட்ட எல்லை பகுதிகளில் கிராமங்கள் தோரும் வீடு வீடாக சென்று கள்ளச்சாராயம் அருந்தி எவரேனும் பாதிக்கப்பட்டுள்ளார்களா என பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது 16.05.23