வடவாம்பலம் கிராமத்தில் சிறப்பு ரத்ததான முகாம் நிகழ்வு , விழுப்புரம் அரசு மருத்துவமனை ரத்த வங்கி மற்றும் கண்டமங்கலம் வட்டாரத்தின் சார்பாக ரத்ததான முகாம் ஆனது ஏற்பாடு செய்யப்பட்டு இருபதுக்கும் அதிகமானோர் ரத்ததான முகாம்களில் பங்கு கொண்டு ரத்த தானம் செய்தனர் 25.05.2023