T ஆண்டிபாளையம் கிராமத்தில் புராணசிங்குப் பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கண்டமங்கலம் வட்டாரத்தின் சார்பாக தொற்றா நோய்களை கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் நடமாடும் எக்ஸ்ரே மருத்துவக் குழுவானது காசநோய் விழிப்புணர்வு மற்றும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது 19.05.2023