Skip to main content
பூவரசன் குப்பம் கிராமத்தில் நரசிம்மர் கோவில் தேர் வெள்ளோட்ட நிகழ்வானது ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான சிறப்பு மருத்துவ முகாம் ஆனது நிகழ்த்தப்பட்டது மேலும் தோற்றுவிக்க நிகழ்வுகள் செய்யப்பட்டு சிறப்பான முறையில் விழா நிகழ்வானது நடைபெற்றது 01.06.2023