உயிர் காக்கும் உன்னத பெட்டகம் வழிகாட்டு நெறிமுறைகள் படி நமது கண்டமங்கலம் வட்டாரத்தில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் பெட்டகம் அமைக்கப்பட்டது