உலக புகையிலை ஒழிப்பு தினம் முன்னிட்டு கண்டமங்கலம் வட்டார பகுதியைச் சார்ந்த ஐஎஃப்சி டி பொறியியல் கல்லூரியில் சிறப்பு கருத்தரங்கானது நடைபெற்றது இதில் புது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பாக மருத்துவ அலுவலர்கள் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அவர்களின் முன்னிலையில் விழா நிகழ்வானது நடைபெற்றது