தேசிய புகையிலை ஒழிப்பு தினத்தினை முன்னிட்டு கண்டமங்கலம் வட்டாரத்தில் உள்ள குமலம் கிராமத்தில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான மிதிவண்டி விழிப்புணர்வு நிகழ்வானது நடைபெற்றது 31.05.2023