Skip to main content
கண்டமங்கலம் வட்டார பகுதியில் தீவிர தொழு நோய் கணக்கெடுப்பு பணியானது மேற்கொள்ளப்படுவதனை அடுத்து வட்டார பகுதிகளில் மருத்துவமில்லா சுகாதார மேற்பார்வையாளர்கள் அனைத்து பகுதிகளிலும் களப்பணி மேற்கொண்டு மக்களுக்கான விழிப்புணர்வினை வழங்கினர்