கண்டமங்கலம் வட்டாரத்தில் இன்று தேசிய குடற்புழு நீக்க தினத்தினை முன்னிட்டு ஆல்பெண்டசோல் மாத்திரையானது வட்டாரத்திற்கு உட்பட்ட அனைத்து அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகளில் அனைத்து குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் வழங்கப்பட்டு உறுதிமொழியானது ஏற்கப்பட்டது . 17.08.2023


 













நி