பெண் சுகாதார தன்னார்வலர்களுக்கான , தொற்றா நோய்கள் , சிகிச்சை குறித்த சிறப்பு புத்தாக்க பயிற்சி 21.08.2023
கண்டமங்கலம் வட்டாரத்திற்கு உட்பட்ட அனைத்து துணை சுகாதார நிலையங்களிலும் பணி புரியும் பெண் சுகாதார தன்னார்வலர்களுக்கான தொற்றா நோய்கள் கண்டறியும்
மற்றும் சிகிச்சை முறைகள் குறித்த சிறப்பு புத்தாக்க பயிற்சியானது கண்டமங்கலம் வட்டாரம் சிறுவந்தாடு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட block war room நடைபெற்றது.
சிறப்பு மருத்துவ அலுவலர் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் பயிற்சி தொடங்கி வைத்து தன்னார்வலற்கான சிறப்பு பயிற்சிகளை வழங்கினார்கள் மேலும் தொழுநோய் குறித்த சிகிச்சை மற்றும் நோய் கண்டறிதல் குறித்தும், காச நோய் குறித்த எக்ஸ்ரே கதிர்வீச்சு படங்கள் குறித்த காசநோய் கண்டறியும் முறைகளையும் குறித்து சுகாதார மேற்பார்வையாளர் மற்றும் கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர் சுகாதார செவிலியர்களுக்கு பயிற்சி வழங்கினர்.


.jpeg)
.jpeg)

.jpeg)
