கிராம சபை 76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நமது கண்டமங்கலம் வட்டாரத்திற்கு உட்பட்ட அனைத்து பஞ்சாயத்து பகுதிகளிலும் நடைபெற்றது இந்நிகழ்வில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பாக மக்களுக்கான விழிப்புணர்வு வழங்கப்பட்டது.15.08.2023