77 ஆவது சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வில் நமது கண்டமங்கலம் வட்டாரத்தின் சார்பில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சிறப்பான பணியினை மேற்கொண்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான சான்றிதழ் துணை சுகாதார பணிகள் அவர்களால் வழங்கப்பட்டது. 15.08.202