Skip to main content
தேசிய தரச்சான்று பெற்ற ஆரம்ப சுகாதார நிலையமாக கண்டமங்கலம் வட்டாரத்திற்கு உட்பட்ட கண்டமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தேர்ந்தெடுக்கப்பட்டது காரணமாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மக்கள் நல வாழ்வு துறையின் சார்பாக அமைச்சர் அவர்களால் சான்று பெறப்பட்டது